காதல்

கண் இமைக்கும் நேரத்திலும்
காதல் உணர நினைகிறேன்
கடல் கடந்த உறவுகளுடன்
காதலில் தவிக்கிறேன்
இத்துணை அருமையான உணர்வு
நிதம் நிதம் காதலில்
நீந்ததான் எத்துனை
சுயநலம் எனக்கு

எழுதியவர் : (5-Apr-16, 10:25 am)
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே