அரசியல் சாக்கடையில் இதெல்லாம் சகஜமப்பா
நாங்கள் வெற்றி பெற்றால்
மக்கள் தீர்ப்பு
எங்களுக்கே எனறு
பறைசாற்றிக் கொள்வோம்
@@@@@
வேறு கட்சி வென்றால்
வாக்குப் பதிவு இயந்திரத்தில்
தில்லுமுல்லு செய்து
வென்றார்கள் என்போம்
நாங்கள் வெற்றி பெற்றால்
மக்கள் தீர்ப்பு
எங்களுக்கே எனறு
பறைசாற்றிக் கொள்வோம்
@@@@@
வேறு கட்சி வென்றால்
வாக்குப் பதிவு இயந்திரத்தில்
தில்லுமுல்லு செய்து
வென்றார்கள் என்போம்