ஒரு பயணத்தில

முன்னோக்கிய பயணத்தில்

பின்னோக்கி பயணிக்கன்றன
நினைவுகள்....

கோடை கால இரவில்
வீசிய குளிர் காற்றைவிட

இதமளிக்கின்ற
இளையராஜாவின் இசை...

இவரின்
காதல் பாடலில்
காம கீதத்தில்
அன்னை ஆலாபத்தில்
நட்பின் நடையில்...

இன்னும் பல உறவின்
மொத்த உருவமாய்
அவள்.......


அவள்......


அவள்.....

எழுதியவர் : வினோத் சுப்பையா (9-Apr-16, 10:46 pm)
பார்வை : 178

மேலே