காணக் கண் கோடி வேண்டுமே

வெண்ணையை உருட்டி
செவ்வாயினில் புகுத்தி
லீலைகள் பல செய்தாய் கோபாலனே..!

உன் நீலவண்ண உடலைக்
காணக் கண் கோடி வேண்டுமே
என் அய்யனே..!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (14-Apr-16, 7:15 am)
பார்வை : 222

மேலே