கொடுத்துவைக்கவில்லை

என்ன கொடுமை ....
உன் உதட்டை முத்தமிட ...
வாய்ப்பில்லாமல் ....
கீழே விழுந்துவிட்டதே ....
ஐஸ்கிறீம் .....!!!

எல்லாவற்றுக்கும்....
கொடுப்பனவு இருக்கணும்....
உன்னை முத்தமிடுவதற்கு .....
ஐஸ்கிறீம் .....
கொடுத்துவைக்கவில்லை ...!!!

^
எனக்குள் காதல் மழை 17
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவி நாட்டியரசர் (19-Apr-16, 7:05 pm)
பார்வை : 95

மேலே