உன் விழிக்கா க

உன் விழிகள் என் வரிகளை தொடும் என்ற நம்பிக்கையில் தினமும் தொடுக்கின்றேன் ….
நமது கண்கள் பேசிய காலங்கள் அது வேறு
உன்னை தொட்டு பேசிய காலங்கள் அதுவேறு ….
இன்று
என் வரிகள் உன்னை தொடரும் ….
அதை உன் விழிகள் தொடுமா…..

எழுதியவர் : லாவண்யா (19-Apr-16, 6:50 pm)
பார்வை : 155

மேலே