கனவாய்

கிளையெல்லாம் பூக்கள்,
கலைந்தது காயாகும் கனவு-
சூறைக்காற்று...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Apr-16, 6:34 am)
பார்வை : 80

மேலே