காய்ச்சல்

காய்ச்சலால் கவலைக்கிடம்
என்
பூமித்தாய்க்கு
போர்வை கொண்டு போர்த்திடுங்கள்!
ஒவ்வொரு கரங்களும்
ஒவ்வொரு மரங்களை
தழுவிக்கொண்டால்
பிணி போய்விடும்
கனி காய் விடும்!

எழுதியவர் : கவிஞர் க.முருகேசன் (20-Apr-16, 2:40 pm)
Tanglish : kaaichal
பார்வை : 114

மேலே