நீ நீயாகவே - வேலு

என்ன சொல்வாயோ
என்ற அச்சத்திலே
நீ நீயாகவே கடந்து போகிறாய்
நான் நானாகவே
அங்கும் இங்கும்
தேடி தேடி தொலைந்து போகிறேன்
பரந்த பொருளாகிய
கவிதைக்குள்
உன்னை காணுவேன் ஒருநாள்
என்ற கனவுகளை சுமந்து ....!!

எழுதியவர் : வேலு (21-Apr-16, 12:15 pm)
பார்வை : 107

மேலே