அரசியல் புளுகர்கள் பூமியாகி விட்டதே

பார்வை யற்றவன் கையேந்தி வீதிகளில்
குடுகுடு கிழவிமுகத்தில் வறுமைக் கோடுகள்
வசந்த காலத்திற்கு வாய்ப்பந்தல் மேடையில்
அரசியல் புளுகர்கள் பூமியாகி விட்டதே !

---கவின் சாரலன்
---நிலை மண்டில ஆசிரியப்பா

எழுதியவர் : கவின் சாரலன் (29-Apr-16, 10:22 am)
பார்வை : 49

மேலே