விவசாயம்

அன்று

விதை விதைத்தான்
எரிந்தது
பலர் வீட்டு அடுப்பு !

இன்று

விதை விதைத்தான்
விளைந்தது
தூக்கு கயிறு !

எழுதியவர் : தங்கதுரை (30-Apr-16, 9:51 am)
பார்வை : 890

மேலே