சந்தோஷம்

மனைவி : ஏங்க? பக்கத்து வீட்டு பரிமளத்தை அவளோட கணவன் சந்தோஷப்படுத்தறதுக்காக சினிமாக்கெல்லாம் அழைச்சுட்டுப் போறாரு. நீங்க ஏன் அழைச்சுட்டுப் போக மாட்டேங்கறீங்க?
கணவன் : நானும்தான் கூப்பிட்டேன். அவங்க மாட்டேன்னுட்டாங்க. அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?
மனைவி : ?????

எழுதியவர் : செல்வமணி (30-Apr-16, 8:57 pm)
பார்வை : 182

புதிய படைப்புகள்

மேலே