காதலை தந்து செல்கிறாய்- பூவிதழ்

என் கண்கலங்க
ஒரு கவி கேட்டேன் உன்னிடம்
நீயோ
காதலை தந்து செல்கிறாய் !

எழுதியவர் : பூவிதழ் (4-May-16, 1:56 pm)
பார்வை : 162

மேலே