புழுதிக் காட்டின் வெம்மை

புழுதிக் காட்டின் வெம்மையை
தலையில் வாங்கி
மேலாடை இன்றி
காலணிகள் இன்றி
ஓட்டிக் கொண்டேயிருந்தான்
பனங்காயில்
கிராமத்து ரயிலை !

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் (5-May-16, 8:09 pm)
சேர்த்தது : suresh natarajan _233
பார்வை : 87

மேலே