பல விகற்ப இன்னிசை வெண்பா இப்பால் இருப்பாரும்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

இப்பால் இருப்பாரும் எப்பால் குடித்தாலும்
அப்பாலே உள்ளொருவன் தப்பாமல் வந்திங்கு
உன்முன்னில் நிற்பான் தனதாக்கிக் கொள்ளவே
என்சொல்வாய் அப்பொழுதில் நீ

எழுதியவர் : (9-May-16, 11:33 am)
பார்வை : 58

மேலே