என் காதல்
உயிரே
நீ எனக்கு கிடைப்பாயோ
என்று தெறியவில்லை
இருந்தும் உன் மேல்
ஆசைக்கொள்கிறேன்
ஏன் என்று புரியவில்லை
முதலில் உன் மேல் தோன்றியது
காதல் என்று உணரவில்லை
ஆனால் இப்போழுது உணர்கிறேன் காதலை
என்னை ஏற்றுக்கோள்வாயோ
இல்லை ஏமாற்றுவாயோ
காலம் பதில் கூறும்
காத்திருக்கிறேன்
உன் கரம் பற்ற