எம்மை போல் --முஹம்மத் ஸர்பான்

பிரிவெனும் சிறையில் அவனும் அவளும்
மொழியிருந்தும் ஊமையாகி தீக் குளிக்க
முதல் சந்திப்பில் பச்சைக் கொடி காட்டிய
மரமும் பட்டையானது இன்று எம்மை போல்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (10-May-16, 9:49 am)
பார்வை : 125

மேலே