நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்
ரேஷன் அரிசியை டெல்லியிலிருந்து அனுப்புகிறோம். அரிசிப் பைகளில் என் படத்தைப் போட்டுக் கொடுப்பதில்லை
- நரேந்திர மோடி, பிரதமர்
@@@
தமிழகத்தில் ஜாதிரீதியிலான வன்கொடுமைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
- மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்.
@@@@
பாஜக, காங்கிரசுஸுடன் கூட்டு வைத்து செயல்படும் அதிமுக, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றப்படவேண்டும்.
- மாணிக் சர்க்கார், திரிபுரா முதல்வர்.
@@@@@@
நன்றி: ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், மே 10, பக்கம் 11, புதுச்சேரி பதிப்பு