உன்னால் தானே
என்னை வெருப்பதேனடி
உன்உயிர் நானடி …
அதை மறுப்பதேனடி
நிழலை பிரிய முடியாதடி
கோவம்கூட நேசம் என்று
உன்னை பொருத்தேனடி --அதே
கோவம் நம்மை பிரிக்குமென்று
நெஞ்சில் அச்சம் வருகுதடி
விருப்பம் தொடர்ந்தால்
ஆசைகள் நிறைவேறும் - என்மீது
உன் வெறுப்புகள் தொடர்ந்தால்
மௌனமாய் மனம் சாகும்
உன்னையே வெறுக்க உன்னால்
முடிந்தால் சொல்லடி
என்னை மறக்க நிச்சயம்
உன்னால் முடியுமடி -- ,என்
எல்லா இரவும் உன்னை
நினைத்தே விடியுமடி .