இணையத்தின் இரவுகள்
இரவுகள் மறந்து பேசிய நாள்கள் எங்கே ?
இரவென்றால் இனி உரக்கம் என்று ஆனதோ?
இன்று
இணையத்தில் நாம் இருந்த நாள்கள் இலைஉதிர் காலத்தில் உதிர்ந்த இலைகளாகினவோ?
எங்கே அந்த வசந்த காலம் ......
அதை விரும்பும் எளியவன் நான்......
நானே! உன் அன்பை தேடும் நண்பன்..