ஏது இந்த உலகம்

சோறு ஊட்ட- நிலா...
கதை சொல்ல -நிலா..
காதலிக்கு -நிலா...
கவிதைக்கு - நிலா...
விஞ்ஞானிக்கு -நிலா...
பூஜைக்கு போட - நிலா...
நிலாவே நீ படும் பாடு ...
நீயில்லை என்றால் ....
ஏது இந்த உலகம் ....?

^
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-May-16, 7:12 pm)
பார்வை : 86

மேலே