தேர் தல் ல்ல்
ஊரினில்
நீயும் நானும் தான்
விதிவிலக்கு
# தஞ்சாவூர் #அரவக்குறிச்சி
×××××××××××××××××××××××
தேர்தல் சுரம்
தேர்தல் சளி ஆகிறது
# மழையோ மழை
××××××××××××××××××××××
நேற்று இடி மின்னல்
இன்று பூகம்பம்
# +2 ரிசல்ட்
×××××××××××××××××××××××
வரலாற்றில் நிகழ்வுகள்
காலத்தின் கணக்கு
ஒன்றரை கோடி
570 கோடி
232
××××××××××××××××××××××
71 - மயிலம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்
~ பிரபாவதி வீரமுத்து