துன்பம்

துன்பம்

புவியில் துன்பம் உன்னை
பலதுளைத்தால்
புல்லாங்குழலாய்
நீ மாறி
புவிவியக்க இசை பரப்பு...

எழுதியவர் : சே.மகேந்திரன் (21-May-16, 6:35 pm)
Tanglish : thunbam
பார்வை : 85

மேலே