தாய்

உன் மடியில்
தலைசாய்த்து உறங்கியபோது
உணர்ந்தேன்.....
பூமியிலும் சொர்க்கம்
உள்ளது என்று!!!
***
உன்னுடன் இறுதி வரை
இருக்க ஆசை
குழந்தையாக.....!!!

எழுதியவர் : Paapu (21-May-16, 9:03 pm)
Tanglish : thaay
பார்வை : 410

மேலே