கவிதை

பெண்ணிடம் மட்டுமே
பிறப்பு உள்ளது !
ஆம்
என் கவிதையின்
பிறப்பும்கூட...
கவி 'தை'(பெண்) யாய்..

எழுதியவர் : கவிஞர் க முருகேசன் (24-May-16, 10:20 am)
Tanglish : kavithai
பார்வை : 76

மேலே