காதல் நினைவலைகள்
காய்ந்த மண்ணில்
மழை துளியாய் !
பசித்திருக்கும் யாசகன்
கையில் அன்னமாய் !
இருண்ட இரவில்
மேகங்களை விலக்கி
வரும் நிலவொளியாய் !
அவள் அழகாய்
வந்து சென்றால்
நினைவலைகளாய் !
சக தோழன்
என் கடந்த காதலை
நினைவுட்டியபோது!
காய்ந்த மண்ணில்
மழை துளியாய் !
பசித்திருக்கும் யாசகன்
கையில் அன்னமாய் !
இருண்ட இரவில்
மேகங்களை விலக்கி
வரும் நிலவொளியாய் !
அவள் அழகாய்
வந்து சென்றால்
நினைவலைகளாய் !
சக தோழன்
என் கடந்த காதலை
நினைவுட்டியபோது!