வீழ்ச்சியல்ல

உதிர்ந்து கீழ்விழுவது,
பறவையின் ஓர் இறகேயல்ல-
வெற்றி வரலாறு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Jun-16, 6:33 am)
பார்வை : 94

மேலே