கூடிப்பேசி

கூடிப்பேசி குதூகலிக்கின்றன
அக்கம்பக்கத்து மரங்கள்
அந்தித் தென்றல் தயவால்...

#கோடைகாலங்களில்

எழுதியவர் : ஆரோக்யா (4-Jun-16, 9:15 pm)
பார்வை : 36

மேலே