உன்னோடு பேசுவேன்

உனக்காக காத்திருந்து ...
களைத்து விட்டேன் ..
உன்னை இழக்க மாட்டேன் ...
அடிக்கடி வருவாய் ... !!!

நினைவிலும் கனவிலும் ...
நிச்சயம் வருவாய் ....
நினைவில் வரும் போது
உன்னை ரசிப்பேன் ..
கனவில் வரும் போது ....
உன்னோடு பேசுவேன் ...!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 03

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Jun-16, 8:19 pm)
Tanglish : unnodu pesuven
பார்வை : 91

மேலே