குட்டியம்மா முன்னேறுகிறாள்

பருவத்திற்கு வந்து
பல காலமாயிற்று ..!

இளையவளை
செல்லமே... என
கூப்பிட்டிருந்தால்
குழைந்திருப்பாள் ..!

குட்டியம்மா... என
கூப்பிட்டிருந்தால்
கொஞ்சியிருப்பாள்..!

அம்முக்குட்டி ...என
கூப்பிட்டிருந்தாள்
அணைத்திருப்பாள்..!

மாடர்ன் லைஃ பில்
கொட்டிக் கிடக்கிறதே
பிக் நேம் ..!

அழகானவளை
பேர் சொல்லி
கூப்பிட்டு விட்டேன்..!

இன்றுதான்
புரிந்தேன் ,
இதுவும்
என் பலம் ;

யார்யாரோ
கூப்பிட்டவர்
குரலுக்கெல்லாம் - அவள்
பலவீ னமாகும்போது ..!

எழுதியவர் : வாழ்க்கை கவிதை (15-Jun-16, 4:26 pm)
பார்வை : 117

மேலே