கனி ரசம் பாகம் -1
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு வைரக்குவியலை
அள்ளித்தெளித்ததுபோல்
உன் முகம் அவ்வளவு
ஜொலிப்பது ஏன் !!!!!..
நேற்றிரவு நான் ரகசியமாய்
முத்தமிட்டதாலா !!!!! ????.....
ஒரு வைரக்குவியலை
அள்ளித்தெளித்ததுபோல்
உன் முகம் அவ்வளவு
ஜொலிப்பது ஏன் !!!!!..
நேற்றிரவு நான் ரகசியமாய்
முத்தமிட்டதாலா !!!!! ????.....