en devadaiye

அழகே
ene கண்ணே
இனியவளே
pasum புல்லைப்போன்ற
செழுமையானவளே
அழகே
உன்னை
பார்க்க
koodi கண்களும்
எனக்கு
poodhatadi
sillarithta
paarvayaal oru கணமேனும்
என்னை
பார்க்க
மாட்டயாடி
அழகே

எழுதியவர் : (24-Jun-16, 1:28 am)
பார்வை : 41

மேலே