ஒற்றைச் சொல்

என் செவிற்கினிய
ஒற்றைச் சொல்லை
நீ சிந்தும்வரையில் ...

அழகே!
உன் நிழலாகத்தான்
உலா வருவேன்!

நிலக்கரி நிறம்
நீ பூண்டிருந்தாலும்
குயிலே கருங்குயிலே
உன் மழலைச் சொல்லிற்கு
மயங்காதவர் எவருண்டு சொல்!

எழுதியவர் : கிச்சாபாரதி (24-Jun-16, 11:15 pm)
Tanglish : otraich soll
பார்வை : 99

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே