வெற்றிப் பல்லவி

செய் செய் செய் முயற்சி செய்
செய் செய் செய் பயிற்சி செய்
கொடு கொடு கொடு உழைப்பு கொடு
தோடு தோடு தோடு வெற்றித் தோடு
யாவரையும் எதிர்கொள்வாய்
சூரியனாய் ஒளிக்கொள்வாய்
மாவீரனாய் புகழ்கொள்வாய்
இறுதியில்
எல்லாம் எல்லாம்
உழைப்பு உழைப்பு
என நீ சொல்வாய்...

எழுதியவர் : சூரியனவேதா (25-Jun-16, 10:05 am)
பார்வை : 79

மேலே