மாற்றம்...

அன்பே...
என்னை உன்னிடம் தந்த
பின்பு தான் எத்தனை எத்தனை
மாற்றங்கள் எனக்குள்!

எழுதியவர் : இதயவன் (14-Jul-10, 2:50 pm)
சேர்த்தது : இதயவன்
Tanglish : maatram
பார்வை : 507

மேலே