இரவும் பகலும்

தெருவிளக்கு
எரிய ஆரம்பித்தது,
தேடிவரும் ஈசல்கள்..

காலையில் கிடைக்கும்-
காக்கைக்கு நல்லுணவு,
காற்றுக்கு விளையாட
குவிந்திடும் இறகுகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Jun-16, 7:10 am)
Tanglish : iravum pakalum
பார்வை : 129

மேலே