அன்பே

அன்பே!...
உனக்கு துன்பம் வரும் போதெல்லாம்
என்னை நினைத்துக்கொள் ….!
உன் மடிமீது வந்து விழுவேன்
நான்,கண்ணீராய்

எழுதியவர் : (28-Jun-16, 6:17 am)
Tanglish : annpae
பார்வை : 84

மேலே