காதல்
முட்டி மோதி நான் தோற்றுப்போகும்
உன் கோபங்கள் மீது
எனக்கு கோபம் உண்டு !
எனினும் அணைத்துக்கொண்டு நீ கொஞ்சுகையில்
எல்லை மீறும் உன் காதல் மீது
அளவற்ற காதல் கொள்கிறேன்.......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

முட்டி மோதி நான் தோற்றுப்போகும்
உன் கோபங்கள் மீது
எனக்கு கோபம் உண்டு !
எனினும் அணைத்துக்கொண்டு நீ கொஞ்சுகையில்
எல்லை மீறும் உன் காதல் மீது
அளவற்ற காதல் கொள்கிறேன்.......