சஞ்சனா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சஞ்சனா |
இடம் | : இங்கிலாந்து |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 260 |
புள்ளி | : 29 |
குழந்தை வரைந்த ஓவியம் நான்
மறந்துவிடு
என்பதை மட்டும்
மறக்காமல்
நினைவில்
வைத்திருப்பவனே!
இதோ இந்த மரங்கள்
இலைகளோடு
கிளைகளையும்
உதிர்த்த பின்!
அந்தி சூரியன்
அஸ்தமிக்கும்போது
பறவைகள்
கூடு சேராமல்
விட்டுவிட்ட பின்!
கால் நனைக்கும்
இந்த ஓடையில்
குளிர்நீர்
வெப்பமான பின் !
என் தோட்டத்தில்
மல்லிகை
பூக்காமல்
சருகான பின்!
தினமும் பார்க்கும்
அந்த ரோஜா
அழகில்லை
என்றான பின்!
கண்ணாடி முன்
நிற்கையில்
நீ முத்தமிட்ட
இடங்களை
தன்னிச்சையாய்
கரங்கள்
வருட மறந்த பின்!
இரவும் பகலுமாய்
நகரும் நாட்களில்
ஒரு நொடியேனும்
உன் நினைவு
என்னுள் நெருடாமல்
கடந்த பின்!
நான் சுவாசிக்கும்
கடைசி காற
நிறைய படிச்சிருக்கா!
பெரிய இடத்துல
பொறுப்பான பதவியில
இருக்கா!
கை நிறைய
சம்பாரிக்கிறா!
கண்ணுக்கு
லட்சணமா வேற
இருக்கா!
அதனாலதானோ
என்னமோ
ரொம்ப திமிராம்!
யாரோடும்
பேசமாட்டாளாமே!
பெரிய குடும்பமாம்
அண்ணனுங்க
ரெண்டுபேருக்கு
ஆசை தங்கச்சியாம்!
அந்த
திமிரா இருக்கும்!
யாரயோ காதலிக்குதாமே!
ரொம்ப மோசமா இருப்பாளோ!
இப்படித்தான்
பலருக்கு அவள பத்தி
தெரிஞ்சது!
குழந்தைத்தனத்தோட
கொஞ்சும் தமிழ் பேசிகிட்டு.
முட்ட கண்ண உருட்டிகிட்டு.
செல்லமா கோபபட்டு.
திட்டுனாக்கா
அப்பாவியா மூஞ்ச வைச்சு
மூக்க உறிஞ்சி
அழுதுகிட்டு.
எல்லாத்துக்கும் ஆமாபோட்டு
அன்பால ஆள
கட்டி போடுவான்னு
சொன்னா நம்
இதோ இந்த
தெருக்கள் எங்கும்
நீ
விட்டு சென்ற
காற்தடங்கள்
மீதமிருக்கிறது!
நான்
சுவாசிக்கும்
காற்றில் கூட
உன்
வாசம்
ஒட்டியிருக்கிறது!
இங்கேதான்
நானும் நீயும்
ஒற்றை
தேனீரோடு
அமர்ந்தபடி
மழையை ரசித்தோம்.
மீண்டும் மழை.
அதே மண்வாசம்.
உன்
நினைவுகளை
மீட்டெடுக்கிறது!
உனக்கு
நினைவிருக்கிறதா?
சாலைக்கு
அந்த பக்கம்
உயர்ந்து வளர்ந்த
மரத்தின்
கிளைகளை
எட்டி பிடிக்க
முயன்று தோற்றபோது
தூக்கி அணைத்து
உயரம் சேர்த்தாயே!
ஒற்றை நொடியில்
விண்ணை தொட்டதாய்
ஆனந்தமாய்
கிளைகள் பற்றி ஒடித்தபோது
பூக்களால்
நனைந்தோமே!
அந்த மரத்தின்
முறிந்த கிளைகள்
சாபமிட்டிருக்குமோ?
ஏளனமாய்
ச
குளிர் தேசமொன்றின்
பனிபடர் இரவின்
முழுநிலா
பொழுதொன்றில்!
உன்
கைகளுக்குள்
விருப்பமாய்
அடங்கி
நெஞ்சுக்கூட்டின்
சப்த அலைவரிசைகளின்
சங்கீதம்
ரசித்தபடி!
மார்புக்குள்
முகம் புதைத்து!
கண்கள்
மயங்கியா?
மூடியா?
தெரியவில்லை!
மோகநிலையோ
யோகநிலையோ
ஏதோ ஒன்றின்
உச்ச நிலை!
அந்த
நொடி
கேட்டிருந்தால்
அதுதான்
சொர்க்கம்
என்றிருப்பேன்!
இல்லையெனில்
மகிழ்ச்சி
நிம்மதி
அதிஷ்டம்
பாதுகாப்பின்
உச்ச நிலை
இப்படி
அத்தனைக்கும்
அந்த நிமிடம்தான்
அர்த்தம்
என்றிருப்பேன்!
நெற்றி
மறைத்த
கூந்தல்
விலக்கி
நீ
உதடு பதிக்கையில்
உலகமே
என்னிடம்
அடிமைப்பட்டுபோனதாய்
இறுமாந்த
தருணம்
குளிர் தேசமொன்றின்
பனிபடர் இரவின்
முழுநிலா
பொழுதொன்றில்!
உன்
கைகளுக்குள்
விருப்பமாய்
அடங்கி
நெஞ்சுக்கூட்டின்
சப்த அலைவரிசைகளின்
சங்கீதம்
ரசித்தபடி!
மார்புக்குள்
முகம் புதைத்து!
கண்கள்
மயங்கியா?
மூடியா?
தெரியவில்லை!
மோகநிலையோ
யோகநிலையோ
ஏதோ ஒன்றின்
உச்ச நிலை!
அந்த
நொடி
கேட்டிருந்தால்
அதுதான்
சொர்க்கம்
என்றிருப்பேன்!
இல்லையெனில்
மகிழ்ச்சி
நிம்மதி
அதிஷ்டம்
பாதுகாப்பின்
உச்ச நிலை
இப்படி
அத்தனைக்கும்
அந்த நிமிடம்தான்
அர்த்தம்
என்றிருப்பேன்!
நெற்றி
மறைத்த
கூந்தல்
விலக்கி
நீ
உதடு பதிக்கையில்
உலகமே
என்னிடம்
அடிமைப்பட்டுபோனதாய்
இறுமாந்த
தருணம்
மறந்துவிடு
என்பதை மட்டும்
மறக்காமல்
நினைவில்
வைத்திருப்பவனே!
இதோ இந்த மரங்கள்
இலைகளோடு
கிளைகளையும்
உதிர்த்த பின்!
அந்தி சூரியன்
அஸ்தமிக்கும்போது
பறவைகள்
கூடு சேராமல்
விட்டுவிட்ட பின்!
கால் நனைக்கும்
இந்த ஓடையில்
குளிர்நீர்
வெப்பமான பின் !
என் தோட்டத்தில்
மல்லிகை
பூக்காமல்
சருகான பின்!
தினமும் பார்க்கும்
அந்த ரோஜா
அழகில்லை
என்றான பின்!
கண்ணாடி முன்
நிற்கையில்
நீ முத்தமிட்ட
இடங்களை
தன்னிச்சையாய்
கரங்கள்
வருட மறந்த பின்!
இரவும் பகலுமாய்
நகரும் நாட்களில்
ஒரு நொடியேனும்
உன் நினைவு
என்னுள் நெருடாமல்
கடந்த பின்!
நான் சுவாசிக்கும்
கடைசி காற
ஏ கருவாச்சி !!!
கள்ள பூனை!!!!
இங்க வாடி........
அழகான என் பெயர்மறந்து ரொம்ப நாளாச்சு!!!
அதிசயமா நீ
பெயர் சொல்லி அழைக்கிறப்போ
கோபமா இருக்கியோண்ணு
தவிக்கிறதும் பழகிருச்சு!!!!
குழந்தைதனங்களோடு நானும்
கொட்டு வைச்சு திருத்தும் நீயும்
அப்பாவ போலதான்
கண்ணு முன்ன நீ இருந்த!!!
என்னடி சாப்பிட்ட ?
ஏன் குரல் நல்லா இல்ல?
ஏதாச்சும் பிரச்சனையா?
குடைய எடுத்தியா?
மழையில நனையாத !
இப்படி நீளும் உன் அக்கறையான அதட்டல்களுக்குள்
அம்மாவ
பிரிஞ்சிருந்த நினைப்பே வந்ததில்ல!!!
காலையில ஆரம்பிச்சா கண்ணமூடி தூங்கும்வரை இப்படித்தான்
எல்லாமா நீ இருந்த!!!
என்னாச்சு உனக்கு!!!
கோபமா பாத்திருக்கே
மறந்து விடு என்கிறாய் ....
உனக்காகவேனும் மறந்து தொலைக்க ஆசைதான்!
மூச்சைப்பிடித்து முயன்றாலும் மூச்சு நிற்கும் வரை முடியாதடி என்று - உள்ளிருந்து ஏளனமாய் கடுப்பேத்தும் உன் நினைவை என்ன செய்ய?
இன்றோடு உன்னை மறந்துவிட வேன்டும் என்றபடி உறக்கம் தேடும் ஒவ்வொரு இரவுகளும்
உறக்கமின்றி அழுதுவடியும் விழிகளோடு விடிவதென்று ஆனபின்பு !
மறக்க முடியாத உன்னை மரணம்வரை நினைத்தபடியேனும் வாழ்ந்துவிட்டு போக விட்டுவிடு...
இருப்பினும்-
சின்னதாய் ஒரு வேண்டுகோள்!
அதிகப்படியான நினைவுகளின் அழுத்தத்தில் அவ்வப்போது உன் தொலைபேசியை மட்டுமேனும் சினுங்க வைத்து திருப்திப்பட்டுக்கொள்கிறேன் பொறுத்துக்கொள்!!!!
குளிர்மிகுந்த தேசத்தின் அந்தி பொழுதொன்றில்... எனக்கான உன்னை கைகளுக்குள் சிறைப்பற்றி உடல் வெப்பம் பரிமாறி களித்திருந்த கணங்கள் ... தூரத்து வெளிச்சம் ...தொலைதூர விண்மீன்கள் ....பாதி நிலவு...
இவைதானே உன் ரசனை...
இன்ப அதிர்ச்சியாய் உன்னுடனான தொலைதூர பயணங்களில் நான்....
நீ அருகிருந்த கணங்களில் கண்டுகொள்ளப்படாமல் விட்ட அத்தனையும் இன்னும் என்னோடு இருக்க......
கண்கள் முளுதும் நிறைத்திருந்த நீ மட்டும் ஏன் பெண்ணே இன்றில்லை...
பருகும் தேனீரில் மீதி கேட்பவளே...
வாழ்க்கை பயணத்தை மட்டும் ஏனடி பாதியிலே நிறுத்திவிட்டாய்....
என் கோபங்களால் மௌனமாகிய வேளைகளை முத்தமிட்டு நிரப்பியவளே...
சத்தமின்றி எனை
நண்பர்கள் (4)

இராமகிருஷ்ணன் வெ
கிருஷ்ணகிரி

கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.

Sherish பிரபு
திருச்சி

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (4)

Sherish பிரபு
திருச்சி

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

இராமகிருஷ்ணன் வெ
கிருஷ்ணகிரி
இவரை பின்தொடர்பவர்கள் (4)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

Sherish பிரபு
திருச்சி
