காதல்

உன் துப்பட்டா, பூக்களை
உரசிப் போனது தோட்டத்தில்...
பூக்கள் பேசின....
"எந்த பூவில் இத்தனை வாசம் இருக்கும் ?" -என

எழுதியவர் : (23-Jun-11, 3:40 pm)
சேர்த்தது : krishnamurthy
பார்வை : 299

மேலே