இதழ் செய்த தவறு

இதழ்கள் செய்த தவறுக்கு
இதயங்கள் பிரிந்து கிடக்கின்றன
இரு வெவ்வேறு இருக்கைகளில் . . . !

எழுதியவர் : பேருந்து காதலன் (4-Jul-16, 5:31 pm)
பார்வை : 78

மேலே