அர்த்தம் புரிந்தது •!

நீ
குடுத்த வேதனைக்கு
பிறகுதான்
எனக்கும்
கண்ணீர்
இருப்பதன்
அர்த்தம் புரிந்தது •!

எழுதியவர் : ♥மகேந்திரன் (23-Jun-11, 8:09 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 373

மேலே