வரமாகும்

பெண்ணே நீ குளிக்க
நயகாரா நகர்ந்து வரும்
உன்னை தேடி....
நீ பல் துலக்க
ஆற்று தண்ணீர்
நுரைத்து போகும்..
நீ தலை துடைக்க
வானம் தன்
மேகம் தரும்...
நீ மாலை தெருவில்
நீர தெளிக்க
கார் மேகம் மழை தரும்....
நீ தான் கடந்து போக
வானம் தான்
வெட்கப்பட்டு போகும்....
நீ என்னுடன்
வந்தால்
என் வாழ்க்கை தான்
வரமாகும்....

எழுதியவர் : கிரிஜா.தி (9-Jul-16, 10:48 pm)
Tanglish : varamaakum
பார்வை : 92

மேலே