கனவே உன்னை கவிதையில் எழுதினேன்

கனவே உன்னை கவிதையில் எழுதினேன்
நீ கலைவது போல் அது கலைந்து போகவில்லை
நிலவே உன்னை கவிதையில் எழுதினேன்
நீ தேய்வது போல் அது தேய்ந்து போகவில்லை
மலரே உன்னை கவிதையில் எழுதினேன்
நீ வாடுவது போல் அது வாடிடவில்லை
மௌனமே உன்னை கவிதையில் எழுதினேன்
நீ கலைவது போல் அது கலைந்திட வில்லை
கவிதையே உன்னை கவிதையில் எழுதினேன்
நீ என்றும் அழிவதிவதில்லை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jul-16, 7:49 pm)
பார்வை : 124

மேலே