மாற்றம்

கால்களில் தடு மாற்றம்,
காதலில் தட மாற்றம்-
காரணம் 'குடி' ஏற்றம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Jul-16, 6:37 pm)
Tanglish : maatram
பார்வை : 86

மேலே