மனதில் புதைந்தவளே

மனதோடு புதைந்தவளே மனதோடு புதைந்தவளே
என் கனவோடு மறைந்து
விட்டாய் ஏனோ.


காலங்கள் மறந்ததேனடி
உன் காலடி என்னை
தீண்டுமா என
எண்ணி


பாவங்கள் கண்டேன்
நீ சாபங்களாய் வீசியபோது


காரணம் இல்லையே
என் காதலும்
என்னோடு புதைந்து போவதற்கு


பாலை வனம்கூட
பால் வானமாய் மாறிவிட்டது
நீ ஏறி நின்று
பார்த்ததால்


உயிரோடு கலந்தவளே
என்னை
ஏன் உயிரோடு கொன்றுவிட்டாய்
மனதோடு உன்னை
நினைத்து நான்
போகையில்


காவி அணிந்து நடமாடிய
ஞானிகளும் எங்கே
என் ராணியின்
வருகைக்காகவா தவம்
கிடக்கின்றனர்


மனம் ஓடும் மணக்கூந்தல்
உன்
நினைவோடு என்
உயிர் ஊச்சல்
ஆடுகின்றன
என் கனவோடு மறைந்து
விட்டாய் ஏனோ


காலங்கள் மறந்தனே
உன் காலடி என்னை
தீண்டுமா என
எண்ணி


பாவங்கள் கண்டனே
நீ சாபங்களாய் வீசியபோது


காரணம் இல்லையே
என் காதலும்
என்னோடு புதைந்து போவதற்கு


பாலை வனம்கூட
பால் வானமாய் மாறிவிட்டது
நீ ஏரி நின்று
பார்த்ததால்


உயிரோடு கலந்தவளே
என்னை
ஏன் உயிரோடு கொண்றுவிட்டாய்
மனதோடு உன்னை
நினைத்து நான்
போகையில்


காவிகள் கட்டி நடமாடிய
ஞானிகளும் எங்கே
என் ராணியின்
வருகைக்காகவா தவம்
கிடக்கின்றார்கள்


மணம் வீசும் மணக்கூந்தல்
உன்
நினைவோடு என்
உயிர் ஊச்சல்
ஆடுகிறது



பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (14-Jul-16, 1:21 pm)
பார்வை : 238

மேலே