காதல் வாழ்க்கை

என் கவலைகளை இதயம் உள்ள மனிதர்கள் இடையே நான் சொன்னேன் யாரும் அதை புரிந்துக் கொள்ள வில்லை


ஆகையால் இறைக்ககள் உள்ள உன்னிடம் சொல்கிறேன்

நீயாவது அதைக் கேட்டு எனக்கு ஆறுதல் அளிப்பாயா ?

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (14-Jul-16, 11:48 pm)
Tanglish : kaadhal vaazhkkai
பார்வை : 247

மேலே