பிரதியுண்ணு, பிரதியுண்ணு, பிரதியுண்ணு

பிரதியுண்ணு, பிரதியுண்ணு, பிரதியுண்ணு

@@@@@@@@@@@@@@@@@@@@@
பாட்டி யார உண்ணச் சொல்லறீங்க? பிரதி உண்ணுன்னு சொல்லறீங்க. எந்தப் பிரதியை

யாரை உண்ணச் சொல்லறீங்க?
@@@

அடி போடி அல்லி. எம் பேரனத்தாங் கூப்பிட்டு இருக்கறேன்.
@@@@

உங்க பேரன்..... ஆ….. அவம் பேரு ப்ரத்யுன் ஆச்சே. அந்தப் பேரத்தான் பிரதியுண்ணு,

பிரதியுண்ணு, பிரதியுண்ணு சொல்லிக் கூப்பிட்டீங்களா.

@@@@

ஆமாணடி அல்லி. அவம் பேரச் சொல்லிக் கூப்படற்துக்குள்ள எனக்கு களச்சுப் போகுது.
@@@

பாட்டி, அது இந்திப் பேரு. அத உங்களால சரியா உச்சரிக்க முடியாது. நீங்க எதாவது செல்லப் பேரா தமிழ்ல அவனுக்கு வச்சு

கூப்படறது.
@@@@

இல்லடி அல்லி. அந்தப் பேரத் தவர வேற எந்தப் பேரையும் சொல்லியும் எம் பேரன

யாரும் கூப்படக்கூடாதுன்னு என்னோட மவனும் மருமவளும் சொல்லிட்டாங்க.

எல்லாம் காலம் கெட்டுக் கெடக்குதடி அல்லி. தமிழங்களுக்கு ஏந்தான் இந்த இந்திப்

பெயர் வெறியோ தெரியலடி.
@@@@@@@@@@

அது தாம் பாட்டி இந்தக்காலத் தமிழர்களின் நாகரிகம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Pradyun என்ற இந்திப் பெயர் Birathiunan என்று ஒரு மாணவரின் சான்றிதழில் பதிவு செய்யப்பட்ட பெயர்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Pradyun = Radiant = ஒளிமிக்க ததிரொளியான
@@@@@@@@@@@*********************************************************
ప్రదయున; ப்ரதயுந; ਪ੍ਰਦਯੁਨ; പ്രദയുന; প্রদযুন; ಪ್ರದಯುನ; પ્રદયુન
நன்றி: இண்டியா சைல்ட்நேம்ஸ்காம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க. பிற மொழிப் பெயரின் பொருள் அறிய.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Birathiunan என்ற பெயருடைய மாணவர் சென்னையில் உள்ள பிரபல தொழிற்கல்வி பல்கலைக் கழகத்தில் கவுன்சிலிங்க்காக தன் தந்தையுடன் காரில் சென்னைக்கு பயணித்தபோது ஏற்பட்ட விபத்தில் தந்தையை இழந்துவிட்டார், தந்தையைப் பறிகொடுத்த அந்த மாணவருக்கு என் அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தன் தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளார். அவர் மன உறுதி வெற்றி பெற அவரை வாழ்த்துவோம்.

எழுதியவர் : மலர் (15-Jul-16, 4:08 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 166

மேலே