தெரிந்தே இருந்தாயோ
நிழலுக்கு கூட வண்ணம்
தீட்டும் திறமை உன்னிடம் உள்ளது!
பிழை சொற்களையும் கவிதையாய்
மாற்றும் திறமை உன்னிடம் உள்ளது!
ஆனால்,
என்னை நீ நிராகரித்த பின்
அதை காதலாய் உள்மனதில்
மாற்றும் திறமையை செய்யவில்லை ஏன்??
நிழலுக்கு கூட வண்ணம்
தீட்டும் திறமை உன்னிடம் உள்ளது!
பிழை சொற்களையும் கவிதையாய்
மாற்றும் திறமை உன்னிடம் உள்ளது!
ஆனால்,
என்னை நீ நிராகரித்த பின்
அதை காதலாய் உள்மனதில்
மாற்றும் திறமையை செய்யவில்லை ஏன்??