தனிமை

அறுவடை முடிந்தது,
ஆளில்லை காவலுக்கு-
காவல் பொம்மை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Jul-16, 6:32 am)
Tanglish : thanimai
பார்வை : 205

மேலே